வெற்றி கதைகள் >> எங்கள் மையத்தின் மூலமாக முடிந்த திருமணங்கள்

About Us

 
SM திருமண சேவை & தகவல் மையம்

உயர்திரு S.ஜெயக்குமாரசாமி ஜோதிடர் ( தொன்பாண்டியார் திருமண அமைப்பாளர் சங்க தலைவர் ) அவர்களால் ஏழை எளிய மக்களுக்காக, பதிவு கட்டணமோ, புரோக்கர் கமிஷனோ வேறு எந்த வித கட்டணமும் பெற்று கொள்ளாமல், ( சிறு உழைப்பு ஊதியம் மற்றும் பெற்று கொண்டு ) மக்களுக்காக இலவசமாக ஆரம்பிக்கபட்டது. இன்று 17 ஆண்டு கால சேவையில் SM திருமண சேவை & தகவல் மையம்

 
ஹரீஸ் ஜோதிட நிலையம்

உயர்திரு ஜோதிடர் S.ஜெயக்குமாரசாமி


உங்களுக்கு பொருந்தும் பொருத்தமான வரன்களை 20 வருடம் அனுபவம் உள்ள ஜோதிடரால் சிறந்த முறையில் கணித்தும் எங்கள் மையத்தில் பெற்று கொள்ளலாம்.
 

தொன்பாண்டியார் திருமண அமைப்பாளர் சங்கம்

 
s.ஜெயகுமாரசாமி
ஜோதிடர் - மதுரை
பதிவு எண் : 1000
அனைத்து இனமும் பார்க்கப்படும்
( சிறப்பு - கவுண்டர் இனம் )